
ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் தொடர்பான விபரம், விண்ணப்பப்படிவம் என்பன இணைக்கப்பட்டுள்ளது.
Calling Letter
Application
Circular

ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் தொடர்பான விபரம், விண்ணப்பப்படிவம் என்பன இணைக்கப்பட்டுள்ளது.
Salary for the month of April with new year festival advance released to bank.
Accountant
பின்வரும் தகவலுக்கு அமைய தரம் 5 மாணவர்களுக்கான ஆய்ந்தறி மதிப்பீடு நடைபெறும்
காலம் : 27.04.2023 (வியாழக்கிழமை)
நேரம் : காலை 8.00 மணி
இடம் : உரிய பாடசாலைகள்
தரம் 5 வகுப்பாசிரியர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
DDE - Development
2023 ம் வருடத்திற்குறிய நேரசூசிக்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.